;
Athirady Tamil News

புளொட் பிரான்ஸ் கிளையின், “வீரமக்கள் தின” நிகழ்வு குறித்த அறிவித்தல்..

0

புளொட் பிரான்ஸ் கிளையின், “வீரமக்கள் தின” நிகழ்வு குறித்த அறிவித்தல்..

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளையின் 32 வது “வீர மக்கள் தின” நிகழ்வானது எதிர்வரும் 17.07.2021 சனிக்கிழமை பிற்பகல் மூன்றுமணிக்கு நடைபெற உள்ளதாக “புளொட்” பிரான்ஸ் கிளையினர் அறிவித்து உள்ளனர்.

மக்கள் விடுதலைப் போராட்டத்தில் மரணித்த கழக (புளொட்) செயலதிபர், மற்றும் கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், தலைவர்கள், பொதுமக்களை நினைவுகூர்ந்து நடைபெறும் மேற்படி வீரமக்கள் தினத்தில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு புளொட் பிரான்ஸ் கிளையினர் அழைப்பு விடுத்து உள்ளனர்..

விலாசம்:- 12.rue de bois , 78390 bois darty , France
காலம்:- 17.07.2021 சனிக்கிழமை பி.ப.மூன்றுமணி

தொடர்புகளுக்கு…
(0033)0608018153
(0033)0753265173
(0033)0658706667
(0033)0782176650

தகவல்.. “அதிரடி” இணையத்துக்காக “புளொட்” பிரான்ஸ் கிளை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.