பல்கலைக்கழக மாணவிக்கு, மாதாந்த உதவிப் பணம் வழங்கிய கனடா உறவுகள்..! (வீடியோ, படங்கள்)

பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கிய கனடா உறவுகள்..! (வீடியோ, படங்கள்) கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ################################### சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவிக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக பல்கலைக்கழக இறுதி ஆண்டுவரை கனடா வாழ் உறவான திருமதி கெங்காதேவி மற்றும் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் மாதாந்த உதவிப் பணம் வழங்க தீர்மானித்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். … Continue reading பல்கலைக்கழக மாணவிக்கு, மாதாந்த உதவிப் பணம் வழங்கிய கனடா உறவுகள்..! (வீடியோ, படங்கள்)