அமரர் மு.குணராசா அவர்களின் கால்நூற்றாண்டு நினைவாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

அமரர் முத்தையா குணராசா (குணம்) அவர்களின் கால்நூற்றாண்டு நினைவாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. ################################## புங்கையூரின் வழித்தோன்றலாகி இலங்கை தலைநகரில் புகழ்பூத்து வாழ்ந்த பிரபல வர்த்தகரும் பொதுவுடமைவாதியுமான அமரர் முத்தையா குணராசா அவர்களது இருபத்தைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு வாழ்வாதார உதவிகளின் தொடக்கமாக இன்றைய நாளில் வவுனியா இராசேந்திர குளம் கிராமத்தை அண்டிய விக்ஸ் காடு எனப்படுகின்ற மீள்குடியேறிய கிராமத்தில் வாழும் குடும்பங்களின் சிலரின் வாழ்வாதார நிலமைகள் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. அவ்வாறான இக்கட்டான … Continue reading அமரர் மு.குணராசா அவர்களின் கால்நூற்றாண்டு நினைவாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)