அமரர் குணராசா நினைவாக, “M.F” ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

அமரர் குணராசா நினைவாக, “M.F” ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ) அமரர் குணராசா நினைவாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ############################## புங்குடுதீவில் பிறந்து, இலங்கை தலைநகர் கொழும்பில் வர்த்தகத்தில் தடம்பதித்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர் “குணம்” என அழைக்கப்படும் முத்தையா குணராசா அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தில், அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையுடன், தாயோடு வசிக்கும் சிதம்பரபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி விமல்ராஜ் பிரபாஜினி என்பவருக்கு வாழ்வாதார … Continue reading அமரர் குணராசா நினைவாக, “M.F” ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)