கனடா குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்.. (வீடியோ, படங்கள்)

கனடா குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்.. (வீடியோ, படங்கள்) ################################## புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நாட்டில் வசிப்பவருமான திரு.குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக கிராமத்து உறவுகளோடு கொண்டாடப்பட்டது. முன்னதாக ஸ்ரீராஜா அவர்களது தந்தையாரின் இருபத்தைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு இன்றைய நாளில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் வாழ்வாதார உதவியாக கோழிகளோடு கோழிக் கூடு வழங்கப்பட்ட இடத்தில் ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் … Continue reading கனடா குணராஜா ஸ்ரீராஜா அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டமும், வாழ்வாதார உதவிகளும்.. (வீடியோ, படங்கள்)