கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்) ################################ புங்கையூர் சொந்தங்களான, புலம்பெயர்ந்து கனடாவில் வாழுகின்ற திரு திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் இல்லற வாழ்வின் இனிய பொன்விழா ஆண்டு நிறைவு நாள் அன்று (02.09.2021) மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு வழித்தோன்றல்களான திரு.திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் இல்லறவாழ்வின் பொன்விழா நிறைவு நாளை முன்னிட்டு சகோதரங்களின் நிதிப்பங்களிப்பில் இன்றைய நாளில் … Continue reading கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)