பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு.. (வீடியோ, படங்கள்)

பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு.. (வீடியோ, படங்கள்) ################################### புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணம் என அழைக்கப்படும் திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவி ஒருவருக்கு ஒன்லைன் மூலமாக கல்வியை மேற்கொள்ளும்முகமாக மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் முன்ளாள் முல்லை மாவட்ட கல்விக்கழக பொறுப்பாளராக இருந்த விடுதலைப் புலிகளின் போராளியான அன்பு என்பவரின் இரண்டாவது மகளுக்கு … Continue reading பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு.. (வீடியோ, படங்கள்)