கனடா சற்குணம் அவர்களின் பிறந்த நாளில், தாயக உறவுகளுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

கனடா சற்குணம் அவர்களின் பிறந்த நாளில், தாயக உறவுகளுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ) ############################## புங்குடுதீவை பூர்வீகமாக கொண்டவர்களும் தற்போது கனடாவை நிரந்தர வசிப்பிடமாக வாழ்ந்து வரும் அமரர்.முத்தையா குணராஜா குடும்பத்தின் ஆணிவேராக இருந்து பாசத்தையும், நேசத்தினையும் ஊட்டி வளர்த்த சற்குணம் என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களின் பிறந்தநாள் (19.09) இன்றாகும். திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களது பிறந்த நாளில் அவரது உடன்பிறப்பும், கனடா நம் தாயக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் … Continue reading கனடா சற்குணம் அவர்களின் பிறந்த நாளில், தாயக உறவுகளுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)