“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ) ############################# சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில் (Bern) வசிப்பவருமான திரு.இராஜேந்திரம் இந்திரசீலன் “மடத்துவெளி சீலனின்” நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் வசிக்கும் திரு.திருமதி.ஜெகதீஸ்வரன் தமிழ்செல்வி குடும்பத்துக்கு உரிய வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடும், கோழிகளும், உலருணவுப் பொதியும்” வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” தலைவரும், முன்னாள் அதிபருமாகிய … Continue reading “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ)