சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்)

சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்) ################################## சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், தூண் பிரதேசத்தில் பிறந்து வாழும் செல்வன்.தர்சீஸ் அவர்களின் பதினேழாவது பிறந்ததினம் இன்று தாயக உறவுகளோடு மகிழ்வாக கொண்டாடப்பட்டது. தாயக உறவினை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு சுவிஸ் நாட்டில் பிறந்து வாழ்ந்து வரும் உறவான செல்வன் தரசீஸ் அவர்களின் 17 வது பிறந்தநாளை முன்னிட்டும் எதிர்வரும் நாட்களில் தர்சீஸ் அவர்களின் தாயாருடைய பிறந்த நாளையும் முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளுடன், … Continue reading சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்)