“டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

“டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணையும் “டானியல் அபிரா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமமொன்றில் கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைச் சேர்ந்த கனடாவில் வசிப்பவர்களான அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் டானியல் அபிரா தம்பதிகளின் திருமண விருந்துபசார நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. மிகவும் பின்தங்கிய கிராமத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட திருமண மதிய … Continue reading “டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)