கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################## கனடாவில் நேற்றுமுன்தினம் திருமண பந்தத்தில் இணையும் புதுமணத் தம்பதிகளின் திருமண நாளினை முன்னிட்டு தாயகத்தில் பல்வேறு சமூகநலப் பணிகளை புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் கனடாவை வசிப்பிடமாக கொண்டவர்களுமான அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தினர் செய்து வருகின்றனர். புங்குடுதீவைச் சேந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் “டானியல் அபிரா” திருமண நாளினை முன்னிட்டு பல்வேறு சமூக நல அறப்பணிகள் … Continue reading கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)