கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்)

கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்) ######################################### திரு.வேலாயுதம் அவர்களது மகளான சுவிஸ்வாழ் தமிழுறவான திருமதி குகா அவர்களின் பிறந்த நாளை இன்று தாயக கிராமமொன்றில் சிறுவர் சிறுமிகள் பெற்றோர்கள் ஒருங்கிணைப்பில் கொண்டாடப்பட்டது. கொட்டும். மழையினைப் பொருட்படுத்தாது திருமதி குகா அவர்களது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர் பெரியோர்கள் பிறந்தநாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி தங்களின் பிறந்த நாள் சந்தோசத்தினை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் கலந்து … Continue reading கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்)