கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################################ யாழ்.சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் பெர்னில் வசிப்பவர்களுமான திரு.திருமதி கலைச்செல்வன் (சிவா) தர்ஜினி தம்பதிகளின் செல்வப் புதல்வி யஷ்ணவி இன்று தனது பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக சிறுவர் சிறுமிகளோடு மிக விமர்சையாக கொண்டாடினார். சுவிசில் வசிக்கும் யாழ் சரவணையைச் சேர்ந்த சிவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி கலைச்செல்வன் தர்ஜினி தம்பதிகள் தங்களது செல்வப்புதல்வி யஷ்ணவியின் … Continue reading கொட்டும் மழையிலும் தாயகத்தில் சிறப்பாக நடைபெற்ற யஷ்ணவியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)