டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள்)

டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்க்கள் வழங்கல்.. (படங்கள்) முன்னாள் புளொட் ஆதரவாளரான டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கினார் லண்டன் புளொட் உறுப்பினர்.. ############################# வவுனியா ராணி மில் வீதியில் வசிக்கும் முன்னாள் புளொட் ஆதரவாளர் மறைந்த அமரர்.டெய்லர் கந்தசாமி அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கும், திருமணமாகிய அன்னாரின் கணவரில்லாத மகள் குடும்பத்திற்கும் லண்டனில் வசிக்கும் “மக்கள் போராட்டத் தளபதி மாணிக்கதாசன்” அவர்களது மைத்துனரும், பிரித்தானியா புளொட் கிளையின் உறுப்பினருமான … Continue reading டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள்)