;
Athirady Tamil News

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், “M.F” தலைவரின பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், “M.F” தலைவரின பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##################################

சண்முகலிங்கம் மாஸ்ரர் என அழைக்கப்படும் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானும், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும், புங்குடுதீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், சமூக சேவகரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தலைவருமான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்ததினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தலைவரும், கல்வியாளருமான சண்முகலிங்கம் மாஸ்டர் என எல்லோராலும் அழைக்கப்படும் பிரபல சமூகசேவையாளரான திரு.எஸ் கே சண்முகலிங்கம் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தி்ன்” ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிறுவர் சிறுமியர் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிகழ்வின் தொடக்கமாக கலந்து கொண்ட சிறுவர்களால் பிறந்தநாள் பாட்டு பாடப்பட்டது .பின்பு வாழ்த்துக்கள் கூறப்பட்டது. பின்னர் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் சண்முகலிங்கம் மாஸ்ரர் அவர்களுக்கு தாயக. உறவகள் சார்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இனிய பிறந்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

10.12.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.