கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ###################################### யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர். திருமதி. கலையரசி பாலகோபாலன் அவர்களின் முதலாமாண்டு திதி எதிர்வரும் 25.12.2021 அன்றாகும் அதனை முன்னிட்டு அன்னாரின் நினைவாக அமரர் திருமதி கலையரசி பாலகோபாலன் அவர்களது சகோதரியான கனடாவில் வதியும் திருமதி.கவிதா இந்திரன் குடும்பத்தால் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில்.. வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் எனும் … Continue reading கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)