;
Athirady Tamil News

சுவிஸ் “சாஹிர் ருத்ரா” பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

சுவிஸ் “சாஹிர் ருத்ரா” பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
###################################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாஹீர் ருத்ரா அவர்களது முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஓழுங்கமைப்பில் தாயக கிராம்மொன்றில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பொருந்தொகையான மாணவ மாணவிகள் தங்களின் பெற்றோர்களோடு வந்திருந்து பிறந்த நாளை சிறப்பித்தனர்.

புங்குடுதீவு வழித்தோன்றல்களும், சுவிஸில் பிறந்து வாழ்பவர்களுமான திரு.திருமதி. கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் “செல்வன். சாஹிர் ருத்ரா” அவர்கள் இன்றையதினம் தனது முதலாவது பிறந்ததினத்தை அவரது ஆசையக்கா “செல்வி.இஷாரா” மற்றும் அம்மா, அப்பா, உற்றார் உறவுகளுடன் இணைந்து விமர்சையாகக் கொண்டாடுகிறார்.

அதேபோல் அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக தாயக உறவுகளுடன் இணைந்து வவுனியா எல்லப்பர் மருதங்குளம் எனுமிடத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி, பாட்டுப் பாடி கொண்டாடிய அதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, இன்று மதியம் விசேட பிறந்தநாள் தொடர்பாக எல்லப்பர் மருதங்குளம்.எனும் கிராமத்தில் தாயக உறவுகளுக்கு அசைவ மதிய விசேட உணவும் வழங்கி வைக்க்கப்படவுள்ளது

செல்வன் சாஹீர் அவர்களது பிறந்த நாளில் ஒன்றுகூடிய 100 க்கு மேற்பட்ட மாணவ மணவிகளுக்கு செல்வன்.சாஹீர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வில் கலந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வன்.சாகீர் ருத்ரா அவர்களுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், நிதிப் பங்களிப்பு வழங்கிய அவரது பெற்றோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

22.01.2022

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.