கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு பன்னிரெண்டாம் வடடாரத்தை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “பரிமளா” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.குகானந்தவேல் பரிமளாதேவி அவர்களின் அறுபதாவது பிறந்த தினம் இன்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், அமரர் குகானந்தவேல் அவர்களின் துணைவியாருமான கனடாவில் வசிக்கும் “பரிமளா” என அன்புடன் அழைக்கப்படும், திருமதி.குகானந்தவேல் பரிமளாதேவி அவர்களின் … Continue reading கனடா பரிமளா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)