சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ) ############################### சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் கோனிக்ஸ் பிரதேசத்தில் வசிக்கும் திரு.திருமதி.கேதீஸ்வரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி கிரித்திகாவின் பிறந்தநாள் நிகழ்வு தாயகத்தில் கிராமங்களில் வாழும் சிறுவர் சிறுமிகளால் மிகவும் கலகலப்பாக மகிழ்வோடு கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப் பாடி உண்டு மகிழ்ந்து நேற்றையதினம் கொண்டாடப்பட்டது. விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு செல்வி கிரித்திகாவுக்கு … Continue reading சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)