;
Athirady Tamil News

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-2)

0

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு -படங்கள், வீடியோ- (பகுதி-2)

கழகத்தால் முருகனூர் பாலர் பாடசாலை வைபவரீதியாக திறந்து வைத்தல்..

கழகத்தால் உமா கிராம வளர்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைத்தல்..,

அதில் கழக தலைவர் கௌரவ சித்தார்த்தன் மற்றும் கழக முக்கியஸ்தர்கள் தோழர்கள் வசந்தன், நடேச பிள்ளை, கண்ணாடி குமார், குருபரன் உட்பட பலர் கலந்து கொண்டமை போன்ற பதிவுகளின் தொகுப்பு

தொடரும்..

வவுனியாவில் நடைபெற்ற 4வது வீரமக்கள் தின (1993 இல்) நிகழ்வுகளின் தொகுப்பு வீடியோ (பகுதி-2)

§§§ மூன்றாவது பகுதியில்.. §§§

வவுனியா கோவில் புதுக்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற 4 ஆம் ஆண்டு வீரமக்கள் தினம் (1993)

அந்நிகழ்வில் கழகத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கிய போது

அந்நிகழ்வில் கலந்துகொண்ட கழக முக்கியஸ்தர்கள் உரையாற்றல்

செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் (சமாதியில்) பிரமாண்டமாக நடைபெற்ற 4ஆம் ஆண்டு வீரமக்கள் தினம்..
மூன்றாவது பகுதியில் இடம்பெறும்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.