பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################## பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா மற்றும் ஜானவி இருவருடைய பிறந்த நாளினை முன்னிட்டு செல்விகளின் பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில், எல்லைக் கிராமங்களில் வாழும் விசேட தேவைக்குட்பட்டோர் குடும்பங்கள், வயோதிபர்களைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற தனித்து வாழ்வோர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என பலதரப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக … Continue reading பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)