தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்.. (படங்கள்)

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்.. (படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாஸ்அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திநான்காவது நினைவாண்டு தாயகத்திலே உணர்ச்சிபூர்வமாக நினைவு கூறப்பட்டது. “வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “தண்ணீர்ப் பந்தல், … Continue reading தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்.. (படங்கள்)