19 May 2017 0 Comments Report

யாழில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து- ஒருவர் பலி..!! (படங்கள்)

யாழ். கோப்பாய் மானிப்பாய் கைதடி வீதியில் கெண்டெய்னர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் 6.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்பக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வேககட்டுப்பாட்டை இழந்து கெண்டர் வாகன சில்லுக்குள் மோட்டார் சைக்கிள் செல்ல தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த 68 வயதுடைய சதாசிவம் ரட்னகோபால் என்பவரே மரணமடைந்துள்ளார்.


Post a Comment

*