;
Athirady Tamil News

புனே: 4 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை..!!

0

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் குஜராத்தைச் சேர்ந்த ஜேயேஷ் படேல் என்பவர் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பானீர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஜேயேஷ் படேல்வெகு நேரமாகியும் கதவை திறக்கத்தால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். வீட்டினுள் ஜெயேஷ் படேல், அவரது மனைவி பூமிகா மற்றும் மகன் நகேஷ் மூவரும் இறந்து கிடந்தனர்.

அவர்களிடன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 9 =

*