;
Athirady Tamil News

இன்று குப்பிளானில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

0

இன்று குப்பிளானில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

இன்று 19.01.2018 குப்பிளானில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை வேட்பாளர் பரமநாதன் அவர்களுக்கான பிரச்சார கூட்டம்.

இதில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் திரு.கஜதீபன் மற்றும் வேட்ப்பாளர் ஆகியோருடன் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட போது எடுக்கப்படட புகைப்படங்கள்.

தகவல் &படங்கள்.. திரு.ஆர்.ஆர் (புளொட்)

இணுவிலில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

சுன்னாகத்தில் இடம்பெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம்.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + sixteen =

*