;
Athirady Tamil News

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறுவடை மற்றும் பொங்கல் விழா..!! (படங்கள்)

0

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறுடை மற்றும் பொங்கல் நிகழ்வு இன்று(20) கிளிநொச்சி வட்டக்ச்சி பண்ணையில் இடம்பெற்றது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரட்ண பல்லேகம பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக நெல் அறுவடையையும், மற்றும் பொங்கல் நிகழ்வையும் ஆரம்பித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப்பிரிய, கிளிநொச்சி பொறுப்பதிகாரி மேஜர் சாகர மற்றும் மதகுமார்கள், சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*