;
Athirady Tamil News

வண்ணார் பண்ணையில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்தில் பலியான குழந்தையின் படம்..!! (படங்கள்)

0

வண்ணார் பண்ணையில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்தில் பலியான குழந்தையின் படம் ஊடகங்களில் தவறாக வெளியாகியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பலியான சிறுமியின் படம் இதுவல்லவெனவும் தமது உறவினர் ஒருவரின் பிள்ளையின் படமே ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − 1 =

*