;
Athirady Tamil News

வவுனியாவில் கண்டர் ரக வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

0


வவுனியாவில் கண்டர் ரக வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!!

வவுனியாவில் சந்தைக்கு வாழைக்குலை எடுத்துச் சென்றவர் மீது இன்று (23) அதிகாலை 6.00 மணிக்கு கன்ரர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வவுனியா சந்தைக்கு வாழைக் குலை கொண்டு சென்றவர் மீது தாண்டிக்குளம் சந்தியில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனம் மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*