;
Athirady Tamil News

வலிகாமம் கோட்டைக்காடு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின், தேர்தல் பரப்புரை..! (படங்கள்)

0

வலிகாமம் கோட்டைக்காடு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின், தேர்தல் பரப்புரை..!

வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட கோட்டைக்காடு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான இலட்சுமிகாந்தன், லோகராஜன், தர்ஷன் ஆகியோருக்கு ஆதரவு கோரி தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் வேட்பாளர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான கௌரவ த. சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் தர்ஷhனந்த் மற்றும் வலி தெற்கு பிரதேசசபைக்கான வேட்பாளர் அபராசுதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்.

தகவல் & படங்கள்… திரு.ஆர்.ஆர் (-புளொட்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*