;
Athirady Tamil News

முல்லைத்தீவில் இரு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

முல்லைத்தீவில் இரு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வன்னி மண் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஓலுமடு ம.வி, வன்னிவிளாங்குளம் மகாவிதியாலய மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த விச்சு விஷ்ணு என்பவரின் நிதி அணுசரனையுடன் வன்னி மண் நற்பணி மன்ற உறுப்பினர் ந.பரணிதரன் என்பவரால் இவ் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக பாதிப்படைந்த வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கே இவ் உதவிகள் வழங்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*