;
Athirady Tamil News

மத்திய கல்லூரி மாணவருக்கு- வீதி விதிமுறைப் பயிற்சிகள்…!!

0

பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வீதிப் போக்­கு­வ­ரத்­தில் வரும் வாக­னங்­களை எவ்­வாறு வழிப்­ப­டுத்தி போக்­கு­வ­ரத்­தைச் சீர்ப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட போக்­கு­வ­ரத்­தின்­ போது வீதி விதி­மு­றை­கள் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு நேற்று நடத்­தப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலைய போக்­கு­வ­ரத்­துப் பிரி­வுப் பொலி­ஸார் இந்­தப் பயிற்­சி­களை மாண­வர்­க­ளுக்கு வழங்­கி­னர். பாட­சா­லை­கள் ஆரம்­பிக்­கும் நேரத்­தி­லும் முடி­வ­டை­யும் நேரத்­தி­லும் மாண­வர்­கள் உள்­வ­ருகை மற்­றும் வெளிச் செல்­கை­யில் இத்­த­கைய வீதிப் போக்­கு­வ­ரத்து நடை­மு­றை­கள் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

சில இடங்­க­ளில் இந்த நடை­முறை உள்­ளது. அதனை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தா­கவே இந்­தப் பயிற்சி வழங்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வீதி விபத்­துக்­குள் இன்­னும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கும் நிலை­யில் இத்­த­கைய பயிற்­சி­கள் ஊடாக விபத்­தைக் குறைப்­பதே நோக்­கம் என்­றும் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 13 =

*