;
Athirady Tamil News

தென்மராட்சியில் இடம்பெற்ற தேர்தல் கூட்டம்…!! (படங்கள்)

0

தென்மராட்சி பிரதேச சபையின் கொடிகாமம் நகர வேட்பாளர் திரு. சிவநேசனை ஆதரித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. கே.சயந்தன் தலைமையில் தவசிகுளத்தில் வியாழனன்று (25-01-2018) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த.சித்தார்த்தன், சி.சிறீதரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் உரையாற்றினர்.

தகவல் படங்கள்
திரு.R R PLOTE.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + six =

*