;
Athirady Tamil News

நபரொருவரை கொலை செய்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள்..!!

0

கொலை குற்றம் ஒன்று தொடர்பில் இரண்டு இலங்கையர்களை தமது நாட்டுக்கு அழைத்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை டுபாய் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் டுபாயின் அல் பட்டா பகுதியில் உள்ள வீடொன்றில், பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த வீட்டில் தங்கி இருந்த இரண்டு இலங்கையர்களே இந்த கொலையை புரிந்துவிட்டு, இலங்கைக்கு தப்பி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதன்அடிப்படையில் அவர்களை மீண்டும் டுபாய்க்கு அழைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக டுபாய் பொது விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + nineteen =

*