;
Athirady Tamil News

தாக்குதல் மேற்கொண்ட நால்வருக்கும் பிணை…!!

0

சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சிறைச்சாலை காவலர்கள் நால்வருக்கும் ஐம்பதாயிரம் பெறுமதியான சரீர பிணை.

இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த குறித்த நான்கு சிறைச்சாலை அதிகாரிகளையும் இன்று கிளிநாச்சி நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்பட்டது.

இதன்போதே குறித்த நால்வரிற்கும் தலா ஐம்பதாயிரம் பிணை வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எதிர்வரும் 07-02 அன்று குறித்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*