;
Athirady Tamil News

பாகிஸ்தான்: சொத்து தகராறில் மூன்று சகோதரர்கள் சுட்டுக் கொலை..!!

0

பாகிஸ்தானின் பெஷாவர் மாவட்டத்தில் இன்று இருதரப்பினருக்கு இடையில் சொத்து தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மூன்று சகோதரர்கள் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்துக்கு உட்பட்ட பெஷாவர் மாவட்டம், அச்சினி பலா பகுதியில் ஒரு சிறிய இடம் தொடர்பாக இன்று இருதரப்பினருக்கு இடையில் சொத்து தகராறு ஏற்பட்டது. வாய்ச்சண்டை முற்றி, கைகலப்பாக மாறிய இந்த மோதலில் மூன்று சகோதரர்கள் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − eleven =

*