;
Athirady Tamil News

நைஜீரிய ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஆயிரம் பேர் பலி ஜன.27- 2002..!!

0

நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு ராணுக் கிடங்கில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர். * 1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. * 1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. * 1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார். * 1938 – நியூயார்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

* 1944 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. * 1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 14 =

*