வவுனியா பாடசாலையில்; சிரமதானப்பணி..!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மாகவித்தியலாயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றினைந்து இன்று காலை முதல் நண்பகல் வரை பெருமளவான பெற்றோர்கள் பாடசாலையைச்சுற்றியுள்ள வளாகத்தில் சிரமதானப்பணியினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….


