;
Athirady Tamil News

தாம் ஒருபோதும் பொய்களை கூறப்போவதில்லை…!!

0

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தாம் ஒருபோதும் பொய்களை கூறப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொரவக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.முறி மோசடி விவகாரத்தில் தமது கட்சிக்கு எதிரான காரணிகள் இல்லை.

இந்த விடயம் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.எனவே மூடி மறைப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

அதிகாரத்திற்காக பொய் கூற வேண்டிய தேவையும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 15 =

*