;
Athirady Tamil News

கேரளா கஞ்சாவுடன் 35 பேர் கைது…!!

0

கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு பயணித்த 35 பேரை காவற்துறை கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி தியகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுக்குட்டபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + ten =

*