;
Athirady Tamil News

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வடக்கு வாசல் கோபுர கும்பாபிஷேகம்…!! (படங்கள் & வீடியோ)

0

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வடக்கு வாசல் குபேர கோபுர கும்பாபிஷேகம் இன்று காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கோபுர கும்பாபிஷேகத்தினை ஆலய பிரதம குருக்கள், அகிலேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இக்கிரிகைகளை நடாத்தி வைத்தனர்.

கருவறையில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு விசேட அபிஷேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றன. இதில் பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*