;
Athirady Tamil News

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்கான வாக்கு சீட்டு விநியோக விசேட நடவடிக்கை…!! (படங்கள்)

0

நாடளாவிய ரீதியில் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்கான வாக்கு சீட்டு விநியோக விசேட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலுக்கான வாக்கு சீட்டு விநியோக விசேட நடவடிக்கையினை மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளன

இதன் கீழ் மட்டக்களப்பு பிரதான தபால் அலுவலக ஊழியர்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இந்த விசேட விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*