;
Athirady Tamil News

இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது..!! (படங்கள்)

0

இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் “இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது – 2017 ” விருது வழங்கும் வைபவம் 27.01.2018 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவா்களின் தலைமையில் நடைபெற்றது இவ்வைபவத்தில் தேசியமட்டத்தில் தெரிவான முதல் மூன்று இடங்களைப்பெற்ற 22 மாவட்டங்களைச் சேர்ந்த 324 மாணவர்களுக்கான விருதுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − five =

*