;
Athirady Tamil News

தொடரூந்தில் மோதுண்ட ஜெர்மன் இளைஞர்…!!

0

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி படுகாயமடைந்த ஜெர்மன் நாட்டு இளைஞர், பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவரான இவர், கிதுல்எல்ல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − three =

*