;
Athirady Tamil News

தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் இல்லை…!!

0

தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரச்சினை ஏதும் ஏற்படுமா என நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eight =

*