;
Athirady Tamil News

நடு இரவில் பெண் பொலிசிடம் உன் சட்டையை கழட்டுகிறேன் என மிரட்டிய 4 பேர்..!! வீடியோ

0

சென்னை பீச் சர்வீஸ் ரோட்டில் 4 வழக்கறிஞர்கள் குடிபோதையில் அட்டூழியம் செய்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைத்திருந்த பேரிகார்டுகளை அகற்றி வெறியாட்டம் நடத்தி உள்ளனர்.அப்போது பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அவர்களிடம்,நேர்மையாக கேட்கும் கேள்விக்கு அதிகார பலம் மிக்கவராக பதில் கூறியுள்ளனர் அந்த நான்கு வழக்கறிஞர்கள்.

மேலும் வழக்கறிஞர்கள் DC யிடம் சொல்லி உங்கள் சட்டையை விரைவில் கழட்டுகிறேன் என மிரட்டல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.மேலும் முதலில் தங்களை அரசு வழக்கறிஞர்கள் என அறிமுகப்படுத்தி கொண்ட அந்த வழக்கறிஞர் கும்பல் காவலர்கள் வீடியோ எடுப்பதை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர்.

விலை உயர்ந்த ஆடி காரில் வந்தவர்கள் யார் ..? குடி போதையில் காவலரையே மிரட்டும் யார் இந்த நான்கு நபர்கள்..? கேள்வி கேட்டால் காவலரையே சட்டைய கழட்டுவார்களாம்..? எப்படி வந்தது இந்த துணிச்சல்..? என நெட்டிசன்கள் தங்களது ஆத்திரங்களை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − fourteen =

*