;
Athirady Tamil News

உயர் பாதுகாப்பு வலய வீதி மக்கள் பாவனைக்காக…!!

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கிலோமீட்டர் நீளமான உயர் பாதுகாப்பு வலய வீதியை எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மீண்டும் திறக்க பாதுகாப்பு படையினர் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, பொதுமக்கள் பெப்ரவரி 4 ஆம் திகதியிலிருந்து குறித்த பாதையில் பயணிக்க முடியும்.

பருத்தித்துறை, பொன்னாலை பாதையை மீண்டும் திறப்பதன் மூலம், அப்பிரதேச மக்கள் முன்னரை விட சுமார் 12 கிலோமீட்டர் குறைவாக தமது கிராமங்களுக்கும் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*