;
Athirady Tamil News

அடுத்த வாரம் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய விடயம்…!!

0

தற்போது வெளியாக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அடுத்த வாரம் மக்கள் அறிந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கைககள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால செயற்பாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − six =

*