;
Athirady Tamil News

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக திருட்டு சம்பவங்கள் நிறுத்தப் பட வேண்டும்..!!

0

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக திருட்டு சம்பவத்தை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது.ஜே.வீ.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம், குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம், கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு ஆகியவற்றின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா?.

தண்டனை வழங்குவதற்கு முன்னர் திருட்டு சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என கே.டி லால்காந்த வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − five =

*