;
Athirady Tamil News

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து சேகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் பல முறைப்பாடுகள்..!!

0

தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து சேகரிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் பல பகுதிகளிலிருந்து முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*